ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்ட வேண்டும் டி.ஐ.ஜி., அருளரசு அறிவுரை
பண்ருட்டி: ெஹல்மெட் அணிந்து பைக் ஓட்ட வேண்டும் என பெண்கள் தனது கணவரிடம் உறுதிமொழி பெற வேண்டும் என பண்ருட்டியில் நடந்த மனைவி நல வேட்பு விழாவில் டி.ஐ.ஜி.: பண்ருட்டி பங்களா தெரு தவ மையம் சார்பில் வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனைவி 112 வது பிறந்த தினத்தை மனைவி நல வேட்பு விழா பண்ருட்டியில் நடந்தது.: நெய்வேலி அறிவு திருக்கோவில் தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம்: இதில் ஆழியார் அறிவுத்திருக்கோவில் பேராசிரியர் சக்திகுமரவேல் 500 தம்பதியர்களுக்கு காந்த கலப்பு எனும் ஈருடல் ஓர் உயிராக மாற்றம் பெறும் காந்த பரிமாற்ற நிகழ்ச்சியை நடத்தினார்.: நிகழ்ச்சியில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.: ஆன்மீகம் பெருகினால் குற்றங்கள் குறையும்.: ஒன்று கூடினால் ஒன்று குறைய வேண்டும். தராசு தட்டு போன்று தான். நமக்கு சரியான ஆன்மீகம் சரியாக கற்றுக் கொடுக்கவில்லை.: பெற்றோர்கள் இலக்கணமாக வாழாதது தான். குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். 100 ஆண்டுகாலம் வாழ நீங்கள் ெஹல்மெட் போடாமல் வண்டி எடுக்கக்கூடாது என பெண்கள் கூற வேண்டும்.: சீட் பெல்ட் போடாமல் கார் ஓட்டக்கூடாது. குடிபோதையில் வண்டி ஓட்டக்கூடாது. உங்கள் கணவர் குடிப்பவராக இருந்தால் நீங்கள் குடிக்க கூடாது என உறுதிமொழி பெற வேண்டும். மனிதனிடம் ஈகோ: முடிவில் தவ மைய ஆசிரியர் பரிமளரங்கன் புவனேஸ்வரி நன்றி கூறினர்.: