Politics
Live Updates: All News Articles Published Today - Sep 08, 2026
Get the latest Tamil news (தமிழ் செய்திகள்) instantly from Vikatan, your #1 online news portal! From local to global updates, enjoy breaking headlines and in-depth coverage in politics, cinema, sports, business, astrology, lifestyle, and more — all in real-time, all in one place.
நேரலை செய்திகள்: இன்று வெளியான News Articles - 2026-09-08
"ஆரம்பத்தில் இருந்தே ஈரான் போரை எதிர்க்கிறது; ஆனால், அவர்கள் வருந்தும் வரை.!" - ஈரான் அதிபர் அதிரடி
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் தொடரும் நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் வருந்தும் வரை ஈரானின் எதிர்ப்பு தொடரும் என அதிபர் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
`கள் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கலாம்!' - தமிழக அரசுக்கு கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை
`கள் இறக்குவது, கள் விற்பனை செய்வதற்கான உரிமம் தருவதுடன், அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவை குறித்தும் அரசு பரிசீலிக்கலாம். அதேபோல…' – கோகுல்தாஸ் ஆணையம் அறிக்கை
'கல்யாண வீடு, கோவில் திருவிழாலாம்போகணும்; MLA சம்பளத்தை உயர்த்தி கொடுங்க!' - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
ஒரு சட்டமன்ற உறுப்பினர் கோவில் திருவிழா, கல்யாண வீடு என எல்லாவற்றுக்கும் செல்ல வேண்டும். ஒடிசாவில் மூணே முக்கால் லட்சமும் தெலுங்கானாவில் இரண்டரை லட்சம் ரூபாயும் எம்.எல்.ஏக்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
'இளைய தளபதி க்ரூப்ஸ்' - ரசிகர் மன்றம் தொடங்கி வளர்வது எப்படி? - அமைச்சர் சரத் முழு விளக்கம்!
இதே அமைச்சர்தான் தன்னுடைய மானியக்கோரிக்கையின் போது 'AM, PM பார்க்காமல் உழைக்கும் தலைவா...' என முதல்வரை ஏகத்துக்கும் புகழ, மறுநாளே முதல்வர் தன்னை யாரும் புகழக் கூடாது என சபாநாயகரிடம் நோட் போட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் மீண்டுமொரு பதற்றம்: சவூதி அரேபியாவை தாக்கும் ஹூதி; 73 பேர் உயிரிழப்பு!
ஈரான் போர் தொடரும் நிலையில் சவூதி-ஹூதி மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் எண்ணெய் விலை மற்றும் போக்குவரத்தில் ஏற்படும் தாக்கம் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் - இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்?!
''ரகசிய சர்வேக்களையும் எடுத்து அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறார். அதுமட்டுமல்ல, போட்டியிடப்போகும் வேட்பாளர்களையும் 90 சதவிகிதம் உறுதி செய்துவிட்டார்''
திருடுவதே தொழில்; மனைவிக்கும் கைவரிசையைக் கற்றுக்கொடுத்த கணவன் - போலீஸில் சிக்கிய பின்னணி!
ஊர் ஊராகச் சென்று திருடுவதையே தொழிலாகக் கொண்டிருந்த கணவன், மனைவியை காட்பாடி போலீஸார் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். திருடிய பணத்தில் புதிய கார் வாங்கி சொகுசாக வாழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
`சாலை ஆக்கிரமிப்பு வாகனங்ள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம்..!’ - புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அதிரடி
புதுச்சேரியில் சாலைகளை ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பொது ஏலம் விடப்படும் என்று அறிவித்து அதிரடி காட்டியிருக்கிறது புதுச்சேரி நகராட்சி.
அன்பே சிவம் - 1 | "கடவுளை எங்கே தேடுகிறோம்?" - தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் #Video
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கும் புதிய வீடியோ தொடர், 'அன்பே சிவம்.' இந்தத் தொடரில் பல பயனுள்ள ஆன்மிகத் தகவல்கள், சுவையான இலக்கியத் தருணங்கள், வரலாற்றில் பொதிந்த அற்புதக் காட்சிகள் ஆகியவற்றை சுவைபட எடுத்துக் கூறியிருக்கிறார்.
"அம்பேத்கரின் சட்டத்திற்கு காக்கி ட்ரவுசர் போட்ட அமைச்சர்"- நிர்மல் குமாருக்கு அன்பில் மகேஸ் கண்டனம்
ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ - கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?
`விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2023 முதல் 2024 வரை பணியாற்றிய காவல், கலால் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது விசாரணை தொடங்க வேண்டும்' - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கோகுல்தாஸ் ஆணையம் அறிக்கை
"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்
முதல்வரின் பேச்சில் ஆட்சேபத்துக்குரியவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுகவினர் கடும் அமளியிலும் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக-வில் சீட் வார்... மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்!
"எம்.எல்.ஏ சீட்டையும் அவர்களுக்கே கொடுப்பது சரியா... நம் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும். வேண்டுமானால், அக்கா மரகதம் குமரவேல் வரும் எம்.பி தேர்தலில் போட்டியிடட்டும்..." என்று தலைமைக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.
இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!
நள்ளிரவு பார்ட்டிக்குச் செல்வதை எதிர்த்த மாமனாரை ஆள்வைத்து கொலைசெய்த மருமகள் கைது செய்யப்பட்டார்.
`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி
"தவெக ஆட்சி அமைப்பதற்கு சில கட்சிகள் துணை நின்றன. ஆனால் அந்தக் கட்சிகளிடம் இருந்தே எதிர்ப்பு வந்துவிட்டது"- எடப்பாடி பழனிசாமி
'மூன்று' ரூட்டுகளில் இந்தியாவிற்குள் வந்த அமெரிக்க டாலர்கள்; Strong ஆன இந்திய ரூபாய் மதிப்பு!
ஈரான் போர், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல், எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியிலும் இந்திய ரூபாய் ரூ.95-க்கு கீழ் வலுவாக இருப்பதன் காரணம் என்ன?
‘`இனி நீயும் நானுந்தான் சாமி...’’ ஒற்றைத் தகப்பனின் நம்பிக்கை... தலைநிமிர்ந்த வாழ்க்கை!
மதுரையில் GRT ஜூவல்லர்ஸ் 68-வது ஷோரூம் திறப்பு – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகள்!
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு, தனது பாரம்பரியத்தை உருவாக்கிய மதிப்புகளைத் தக்கவைத்தபடி ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.
`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?
இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து பணிகளை அதிமுக துவங்கிவிட்டது. போட்டியிட விரும்புபவர்கள் 3 நாள்களில் (செப்8 முதல் 10 வரை) விருப்பமனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!
காருக்குள் இருந்த மது பாட்டில்களை எடுக்கச் சென்றபோது, காரில் சாவி இருந்ததால் காரை கடத்திச் சென்றுள்ளனர். போதை தெளிந்ததும் காரை காட்டுப் பகுதியில் நிறுத்திவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
