Politics
தேசிய நல்லாசிரியர் விருதை பெற்றுக்கொண்ட ஆசிரியர் தங்கராஜ் தொலைக்காட்சியில் பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த பெற்றோர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் தங்கராஜுக்கு தேசிய நல்லாசிரியர் விருதினை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.
இந்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டு களித்த ஆசிரியரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.