Politics
செங்கல்பட்டு இனிதாக
ஆன்மிகம் நாகாத்தம்மன் கோவில் புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை, காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
தாந்தோன்றீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 6:15 மணி. சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
பாலசுப்ரமண்ய ஸ்வாமி சத்சங்கம் செல்வி அபூர்வா வழங்கும் வாய்ப்பாட்டு, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, காலை 6:30 மணி. சிறப்பு பூஜை, மாலை 5:30 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
மருந்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, காலை 6:15 மணி. சிறப்பு பூஜை, மாலை 5:10 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, காலை 6:15 மணி. வழிபாடு, மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
மூகாம்பிகை அம்மன் கோவில் மாத பிறப்பு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, காலை 8:00 மணி. அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலூர்.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி பூஜை, காலை 9:00 மணி. சாயரட்சை பூஜை, மாலை 6:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு.
பால விநாயகர் கோவில் நித்ய பூஜை, காலை 7:00 மணி. வழிபாடு, மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.
ஆத்மநாத சுவாமி கோவில் நித்ய பூஜை, காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி, மதுராந்தகம்.
கிருஷ்ணர் கோவில் சிறப்பு பூஜை, காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நித்ய பூஜை, வழிபாடு, காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.
வெங்கடேச பெருமாள் கோவில் நித்ய பூஜை, ஆராதனை, பூஜை, காலை 6:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.
ஓம் சக்தி விநாயகர் கோவில் அபிஷேகம், சிறப்பு பூஜை, மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.
எல்லையம்மன் கோவில் ஆராதனை பூஜை, காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
தியாகராஜ சுவாமி கோவில் ஆராதனை, வழிபாடு, காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில் ஆராதனை, பூஜை, காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில் அபிஷேகம், பூஜை, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.
செல்வ விநாயகர் கோவில் நித்ய பூஜை, காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.