Arts, culture, entertainment and media
Live Updates: All News Articles Published Today - Sep 13, 2026
Get the latest Tamil news (தமிழ் செய்திகள்) instantly from Vikatan, your #1 online news portal! From local to global updates, enjoy breaking headlines and in-depth coverage in politics, cinema, sports, business, astrology, lifestyle, and more — all in real-time, all in one place.
நேரலை செய்திகள்: இன்று வெளியான News Articles - 2026-09-13
அமைச்சர் வன்னிஅரசுடன் ஆய்வுக்கு வந்த கார் டிரைவர்; செல்பி எடுத்தபோது கடித்த மலைப்பாம்பு!
நெல்லை காரையாறு வனப்பகுதியில் ஆய்வுக்கு வந்த அமைச்சர் வன்னியரசுடன் வந்த பழங்குடியின இயக்குநரின் கார் டிரைவர், இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் ஒரு மரத்தின் அருகில் நின்று செல்பி எடுத்தபோது மலைப்பாம்பு ஒன்று கடித்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Aishwarya Lekshmi: "பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாசாரம் இருக்கிறதா?" - ஐஸ்வர்யா லட்சுமி
கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வைர நகைக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த ஆடை குறித்துச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலர் விமர்சனங்களைப் பரப்பினர்.
விநாயகர் சதுர்த்தி: 12 ராசிகளுக்கும் பிரத்யேக விநாயகர் வழிபாடு! எந்த ராசிக்கு என்ன வழிபாடு?
வினைகளை தீர்க்கவல்ல விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாத ஹஸ்த நட்சத்திரம் - சுக்லபட்ச சதுர்த்தியில் (14.9.26 திங்கள்) வரும் புண்ணிய தினம். இந்த நாளில்... நடப்புக் கோசாரப் படி கிரகப் பாதிப்புகள் விலகி சுபிட்சம் உண்டாக, 12 ராசிக் காரர்களுக்குமான பிரத்யேக விநாயக வழிபாடுகள் இங்கே!
ஆபரண யோகம் தரும் சுவர்ண கெளரி பூஜை: விநாயகர் சதுர்த்திக்கு முன்பு செய்யவேண்டிய அம்பாள் பூஜை!
பொன் ஆபரணங்கள் சேர்க்கைக்காகவும், தீர்க்க சௌபாக்கிய நலனுக்காகவும் கடைப்பிடிக்கக்கூடிய அபூர்வ வழிபாடு இது. ஒரு பெண்ணிற்கு ஆபரணங்கள் என்பன அலங்காரத்திற்கு மட்டும் அல்லாது, மங்கலத் தன்மையையும் அளிக்கும். இந்தத் தன்மை குறையாமல் இருக்க அருள்வது சுவர்ண கௌரி விரதம்.
இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான்! - யார் யார் தெரியுமா?
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
Sherif: "இன்னொருத்தருடைய உழைப்புல அவங்க பெயரை போட்டுக்கிறாங்க!" - நடன இயக்குநர் ஷெரிஃப்
சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் அவர் பதிவிட்ட காணொளியில், சமீபத்தில் அவருக்கு நடந்த அனுபவங்களைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
Sreenath Bhasi: "மனைவியிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறேன்!" - நடிகர் ஶ்ரீநாத் பாஸி
2024-ஆம் ஆண்டிலேயே இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கிவிட்டதாகவும், தற்போது ஸ்ரீநாத் பாசி, பெற்றோர் உடன் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
'48 லேப்ஸ்; 282.8 கி.மீ கவரேஜ்!' - ரேஸில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்? - உண்மை என்ன?
அஜித் மூன்றாம் இடம் பிடித்ததாகவும் சில நிறுவனங்கள் 9 ஆம் இடம் பிடித்ததாகவும் இன்னும் சிலர் அஜித்தின் கார் 38 வது இடம் பிடித்ததாகவும் பதிவு செய்திருக்கின்றனர். உண்மையில் அஜித் எத்தனையாவது இடம்தான் பிடித்தார்?
தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?
தமிழ்நாடு தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆளுநர் அர்லேகரை சென்னையில் சந்தித்தார்.
Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" - 'மண்டாடி'க்கு சீமான் பாராட்டு!
இப்படத்திற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இப்படத்தைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன.
BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு
BRICS மாநாட்டில் காலநிலை மாற்றம், தொற்றுநோய்கள், பேரிடர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதுடன், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
₹505-க்கு இவ்வளவு வசதியா? Wi-Fi, TV, Pantry, Toilet... வைரலான கேரளா “Business class” அரசு பேருந்து!
நீண்ட தூரப் பயணத்தில் பயணிகளுக்கு வசதியாக பேருந்துக்குள்ளேயே Toilet வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
AI-யைப் பார்த்து AI நிறுவன தலைவர்களுக்கே பயமா? “வேகத்தைக் குறைப்போம்” வாதத்தின் பின்னணி என்ன?
AI-யை உருவாக்கும் தலைவர்களே ‘வேகத்தைக் குறைப்போம்’ என்கிறார்களே... அப்படி என்ன ஆபத்து?
Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கட் பிரபு, தன்னுடைய தந்தை கங்கை அமரன் நடித்திருப்பது பற்றியும், விஜய் - அஜித் லண்டனில் சந்தித்திருப்பது பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.
"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்
திமுக போராட்டத்தில் விஜய், நிர்மல் குமார் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சுகள் எழுந்த நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" - 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா, தன்னுடைய தம்பி கங்கை அமரன் நடித்திருப்பது பற்றி பேசியிருக்கிறார்.
"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்ப்பு எழுந்த நிலையில், திமுக எம்.பி. ஆ.ராசா தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!
``உண்மையிலேயே நீங்கள் யாருக்கும் பயப்படமாட்டீர்கள் என்றால், ஒன்றிய அரசின் நிதிப்பகிர்வு குறித்தான விவாதங்களை சட்டமன்றத்தில் அனுமதித்திருக்க வேண்டும். மாறாக, ஒன்றிய அரசை விமர்சிக்கமாட்டேன், விவாதிக்க மாட்டேன் என்றால்... "
``எச்.ராஜா, ஆ.ராசா... என்ன வித்தியாசம்?” - பெண்கள் குறித்த பேச்சிற்கு வன்னி அரசு கண்டனம்
ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு வன்னி அரசு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
