விபத்தில் ஆர்.ஐ., பலி

வேலுார்: குடியாத்தத்தை சேர்ந்தவர் கண்ணன், 28. கே.வி.குப்பம் தாசில்தார் அலுவலக முதல் நிலை வருவாய் ஆய்வாளர்.
நேற்று மாலை, கே.வி.குப்பத்திலிருந்து, குடியாத்தம் நோக்கி டூ - வீலரில் வந்த போது, சென்றாயன்பள்ளி பகுதியில் லாரி மோதி இறந்தார்.