நேபாளம் சந்தித்த ஆபத்து நமக்கு அலர்ட்... சென்னை சந்திக்கப்போகும் சுற்றுச்சூழல் அபாயம்..!

நேபாளத்தில் பனிப்பாறைகள் உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளம், சென்னைக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணி. புவி வெப்பமயமாதலும் தீவிர நகரமயமாக்கலும்தான் அங்கு நடந்த பேரிடருக்குக் காரணம், அதே ஆபத்து சென்னை நகரத்தையும் பாதித்துக் கொண்டிருக்கிறது.
நேபாளத்தில் பனிப்பாறைகள் உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளம், சென்னைக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணி! புவி வெப்பமயமாதலும் தீவிர நகரமயமாக்கலும்தான் அங்கு நடந்த பேரிடருக்குக் காரணம். அதே ஆபத்து இங்கேயும் சென்னை நகரத்தை எப்படிப் பாதித்துக் கொண்டிருக்கிறது?
