Lifestyle and human interest
நெல்லை: அரசு திட்டங்கள்... அசுர தாலாட்டு... பிரமாண்ட ராட்டினம்- மக்களை ஈர்க்கும் பொருட்காட்சி! Album

நெல்லை, பாளையங்கோட்டையில் தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் காட்சிப்படுத்தும் வகையிலும், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடனும், பெரியவர்கள் முதல் சிறியவர்களை வரை கவரும் வகையில் அரசுப் பொருட்காட்சி நடைபெற்று வருகின்றது. இதில் அரசு துறைகளின் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
