Politics
Live Updates: All News Articles Published Today - Sep 15, 2026
Get the latest Tamil news (தமிழ் செய்திகள்) instantly from Vikatan, your #1 online news portal! From local to global updates, enjoy breaking headlines and in-depth coverage in politics, cinema, sports, business, astrology, lifestyle, and more — all in real-time, all in one place.
நேரலை செய்திகள்: இன்று வெளியான News Articles - 2026-09-15
Ramayana: ரன்பீர், சாய் பல்லவி நடிப்பில் ரஹ்மான் இசையில் `ஜெய் ஜெய் ராம்' பாடல் எப்படி இருக்கிறது?
'டூன்' (Dune), 'ஒப்பன்ஹீமர்' (Oppenheimer) போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களுக்கு VFX அமைத்து பல ஆஸ்கர் விருதுகளை வென்ற DNEG நிறுவனம், இதன் காட்சிகளை நிஜம்போல் உருவாக்க பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
`விஜய்யைவிட நன்றாக நடனமாடுகிறேன்'- வி.டி.சதீசன் EB ஊழியர்களுடன் நடனமாடும் AI வீடியோ; நீக்கிய மெட்டா!
கேரள போலீஸார் மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்தே அந்த வீடியோ முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்சேதுபதி : `வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்'- சீமான் ஆதரவு குரல்
"முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது"- விஜய் சேதுபதி
நீங்கள் செல்வந்தராக வேண்டுமா? வீட்டில் செல்வம் பெருகிட சாஸ்திர நூல்கள் சொல்லும் 9 எளிய வழிமுறைகள்!
வெள்ளிக்கிழமையில் வீட்டில் தாமரைக் கோலம் போடுவது விசேஷம். அதேபோல், பூர நட்சத்திர நாளில் அஷ்டமங்கலப் பொருள்களை பூஜிப்பதால், செல்வ ஈர்ப்பு உண்டாகும் என்கிறது அறப்பளீச சதகம். இதேபோல் 9 எளிய வழிகாட்டல்கள் உங்களுக்காக!
`தரையில படுக்க வைக்கிறாங்க; கேவலமா ட்ரீட் பண்றாங்க’ - திருவண்ணாமலை ஜி.ஹெச் மீது கர்ப்பிணி புகார்
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களை தரையில் படுக்க வைப்பதாகவும், பயிற்சி இல்லாத மருத்துவ பணியாளர்கள் மேற்கொள்ளும் பி.வி பரிசோதனைகளால் கடுமையான காயம் ஏற்படுவதாகவும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார்.
தாம்பரம்: ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு; மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம்.
வைகறையில் தொடங்கும் ஒரு வாசகனின் பயணம் - சூ. ஆரோக்கிய புஷ்பராஜ்
(கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்- 2025 ஆண்டுக்கான புனைவிலி(Non-fiction) விருதுக்கு டாக்டர் சங்கர சரவணன் எழுதி, விகடன் பிரசுரம் வெளியிட்ட "வைகறை வாசகன் பதிவுகள்" நூல் தெரிவாகியுள்ளது. அந்நூல் குறித்த வாசிப்பு அனுபவம் இது)
"அங்கு எல்லாமே கார்ப்பரேட் பாணியில் நடக்கிறது, ஆனால் மலையாள..!"- பாலிவுட் குறித்து பிரித்விராஜ்
"பாலிவுட்டுடன் ஒப்பிடும்போது எங்களின் சுமை மிகவும் குறைவு"- பிரித்விராஜ்
சீரியல் இயக்குநர் சங்கத் தேர்தல்: மீண்டும் வெற்றி பெற்ற மங்கை அரிராஜன்; ஆனாலும் நீடிக்கும் குழப்பம்!
சீரியல் இயக்குநர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் குறித்த செய்தி!
'கழுத்தை நெரிக்கும் இணைய கூலிப்படைகள்; கட்சிப் பேதம் எல்லாம் இல்லை.!' - கடிவாளம் போடுமா தலைமைகள்?
கேள்வி கேட்கும் நபர் யார் இவரின் பின்னணி என்னவென்று முத்திரை குத்த ஏற்ற பாய்ண்டுகள் கிடைக்கும் வரை அகழ்வாராய்ச்சி செய்வதை விட்டு, கேள்விகளுக்கு உரிய பதிலையும் எதிர்வாதத்தையும் வைப்பது எளிதான வேலையே. ஆனால், இணையக் கூலிப்படைகளுக்கு அந்த ஜனநாயகத்தன்மை கற்றுக்கொடுக்கப்படவே இல்லை.
`42 வருஷ தொடர்பை முடிச்சு விட்டுட்டாங்க!'- டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராஜேந்திரன்
சினிமா டப்பிங் யூனியனிலிருந்து நடிகர்கள் ராஜேந்திரன், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது குறித்த செய்தி!
`வெளியிலிருந்துதான் ஆதரவு' - இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!
தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவரும் இடதுசாரி கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கின்றன.
சட்டமன்றம் 2026: `தனிப்பட்ட தாக்குதலை ஸ்டாலினே நடத்தியிருக்கிறார்; அதே பாணி.!' - ஜவஹர் அலி | களம் 02
முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அதிகமாகப் பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தார்கள். அவருடைய பாணியே அதுதான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதல்வர் விஜய் எப்போதுமே தன்னுடைய செயல்களின் மூலம் பதில் சொல்பவர்.
``டைம் பாஸ் ஆக்டிவிட்டி; துப்பில்லாத ஆட்சி’’ - முதல்வர் விஜய் மீது கொந்தளித்த எம்.பி கதிர் ஆனந்த்
``ஒரு ஆட்சியாளராக தன்னுடைய கடமையை நிறைவேற்ற முதலமைச்சர் விஜய் தவறிவிட்டார் என்பது தான் என்னுடைய கருத்து.’’ - எம்.பி கதிர் ஆனந்த்.
குருகிராமில் இளம்பெண் சென்ற பைக்கை மோதிய கார்; ராஜஸ்தானில் வைத்து இளைஞரைக் கைதுசெய்த போலீஸ்!
குருகிராமில் இளம்பெண்ணின் இரு சக்கர வாகனத்தை விரட்டிச் சென்று காரால் மோதிய நபர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டு, அவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.3,383 கோடிக்கு சொத்து இருந்தும் மும்பை பா.ஜ.க எம்.எல்.ஏ. தெருக்களில் யாசகம் கேட்டு சென்றது ஏன்?
ரூ.3383 கோடிக்கு சொத்து இருந்தும் பா.ஜ.க எம்.எல்.ஏ.ஒருவர் மும்பை தெருக்களில் யாசகம் எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முதுமலை: விமர்சையாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி; யானைகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கி மகிழ்விப்பு!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளை வைத்து சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு உணவுகள் வழங்கும் விழா நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
`ஆஜராக வேண்டியவரே விசாரிப்பதா? மரபு மீறுவதில் திமுக ரூட்டில் தவெக' - முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார்
சட்டசபைக் குழுக்கள் நியமிக்கப்பட்டது தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் பேட்டி
காவல் நிலையத்தில் வைத்திருந்த 7 புகையிலை மூட்டைகளை காரில் கடத்திய ஏட்டு; கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
திருடப்பட்ட புகையிலைப் பொருள்களை அவர் எங்கு பதுக்கி வைத்துள்ளார், அதை விற்பனை செய்யத் திட்டமிட்டாரா, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக இந்த செயலை செய்தாரா, இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது அவர் பிடிபட்ட பின்னரே தெரியவரும்.
"இது தான் தவெக சொன்ன மாற்றமா?" - தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கனிமொழி கேள்வி
"கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை, கொலைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு செல்லப் போகிறதா இந்தப் பொறுப்பற்ற அரசு?" - கனிமொழி
