Economy, business and finance
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் ( 15.9.2026 )
பூண்டுகடந்த வாரம் : ரூ. 240.00தற்போது : ரூ. 250.00ம.பி., மற்றும் ஹிமாச்சலில் இருந்து பூண்டு வருகிறது.

ம.பி., மற்றும் ஹிமாச்சலில் இருந்து பூண்டு வருகிறது. சிறிய பூண்டு கிலோ 100 ரூபாய்க்கும், நடுத்தரம் மற்றும் பெரிய பூண்டு 180 - 250 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இன்னும் சில நாட்களுக்கு இந்த விலையே தொடரும்.
திராட்சை வரத்து நடுத்தரமாக உள்ளது. அதேநேரம், விலை உயர்ந்து காணப்படுகிறது. தற்போது மழை பெய்துள்ளதால் இனி வரும் நாட்களில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பம், தேனி.
ம.பி., ஆந்திராவில் இருந்து வரத்து சீராக உள்ளது. பண்டிகை காலம் என்பதால் விலை அதிகரித்துள்ளது. தரத்தை பொறுத்து 70 - 85 ரூபாய் வரை விற்பனையாகிறது.
விருதுநகர்.