சேவையில் 47 ஆண்டாக ஹியரிங் எய்ட் சென்டர்

ஈரோடு:சிறுவர் முதல் முதியவர் வரை பல்வேறு வயதினரையும் காது கேட்கும் திறன் குறைபாடு பாதித்து வருகிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை மற்றும் தரமான காது கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இயல்பான வாழ்க்கை முறையைத் தொடரமுடியும்.
கடந்த, 47 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி வரும் ஹியரிங் எய்ட் சென்டரில், செப்.,30-ம் தேதி வரை இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை நடந்து வருகிறது. மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில், சேலம் 4 ரோடு மற்றும் ஈரோட்டில் பெருந்துறை ரோடு அருகில், ஹியரிங் எய்ட் சென்டர் செயல்பட்டு வருகிறது.காது கேட்கும் திறன் குறைபாட்டை அலட்சியப்படுத்தாமல், ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து உரிய தீர்வை பெறுவது அவசியம்.நவீன தொழில் நுட்பம், அனுபவம் மற்றும் தரமான சேவையின் மூலம், காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மீண்டும் தெளிவான ஒலியின் மகிழ்ச்சியை கொண்டு வருவதில் ஹியரிங் எய்ட்சென்டர் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருகிறது. மேலும் விபரங்களுக்கு, 75400 35321 என்ற எண்ணை அணுகலாம்.