Politics
நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவம்

முத்தியால்பேட்டை குழுமம் பள்ளி சார்பாக, அதன் வளாகத்தில் நேற்று நடந்த ஆசிரியர் தின விழாவில், நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இடமிருந்து: பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, நாராயணன், தலைவர் காந்தி சரவணன், உறுப்பினர் ஏகாம்பரம், செயலர் இளங்கோவன், தலைவர் வேணுகோபாலா, விருது பெற்ற ஆசிரியர்கள் மலர்கோதை, ஜெயந்தி, நதியா, தலைமையாசிரியர்கள் மதன்குமார், ஆனந்தகுமார், ஆசிரியர் சந்துரு மற்றும் உறுப்பினர் பாலாஜி.