Politics
Live Updates: All News Articles Published Today - Sep 16, 2026
Get the latest Tamil news (தமிழ் செய்திகள்) instantly from Vikatan, your #1 online news portal! From local to global updates, enjoy breaking headlines and in-depth coverage in politics, cinema, sports, business, astrology, lifestyle, and more — all in real-time, all in one place.
நேரலை செய்திகள்: இன்று வெளியான News Articles - 2026-09-16
அன்பில் மகேஸ் வீடுகளில் சோதனை; கைப்பற்றப்பட்டவை என்னென்ன? - அறிக்கை வெளியீடு
அன்பில் மகேஸ் வீட்டில் நடந்த சோதனை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
புகழ்பெற்ற கன்னட நடிகர் அனந்த் நாக்-க்கு தாதாசாகேப் பால்கே விருது; பிரதமர் மோடி வாழ்த்து!
கன்னட நடிகர் அனந்த் நாக்-குக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
``என் வீட்டுக் காவலாளியே என்னை விரட்டினார்" - பிச்சைக்காரராக ஒருநாள் வாழ்ந்த எம்எல்ஏ; காரணம் என்ன?
ஆன்மீக குருவின் கட்டளைக்கு இணங்க ஒரு நாள் பிச்சைக்காரராக வாழ்ந்த எம்.எல்.ஏ பராக் ஷா.
கர்நாடகா: அரசு மருத்துவராக ஊதியம் பெற்றுக்கொண்டே PG படித்த பெண்; காங்கிரஸ் MLA உறவினருக்கு நோட்டீஸ்
கர்நாடகாவில் பிஜி படித்துக்கொண்டே மருத்துவராகப் பணியாற்றிய பெண் விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.
Mandaadi: "'பார்க்குறதுக்கு எம்.ஆர். ராதா மாதிரியே இருக்கீங்க'னு சொல்லும்போது..." - ரவீந்திரா விஜய்
'மண்டாடி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 'மண்டாடி'யில் சிங்காரமாக நடித்திருக்கும் நடிகர் ரவீந்திர விஜய் பேட்டி கண்டோம்.
"தவெக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணிக்கு எந்தப் பங்கமும் வராது" - விஜய் வசந்த் எம்பி நம்பிக்கை
"என் தந்தை வசந்தகுமார் இன்று இருந்திருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிக்கும் இந்தச் சூழலைப் பார்த்து அளவற்ற மகிழ்ச்சியடைந்திருப்பார்" - விஜய் வசந்த்.
``நான் யாரா? சுயமரியாதையுடைய இம்மண்ணின் மைந்தன்" - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதில்
கூட்டணி குறித்து பேச செல்வப்பெருந்தகை யார்? எனக் பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியிருந்தார்.
தாம்பரம் மாநகராட்சி முறைகேடு: ``செயல்முறை குறைபாடா? அப்பட்டமான முறைகேடா?" - அறப்போர் இயக்கம் கேள்வி
அறப்போர் இயக்கம் அரசின் விளக்கத்துக்கு எதிராக கேள்வி எழுப்பியிருக்கிறது.
போனில் வந்த ஆதவ்; தினமும் முதல்வருக்கு அப்டேட்; எப்படி இருக்கிறார் கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு?
மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார் கொளத்தூர் தொகுதி த.வெ.க MLA வி.எஸ்.பாபு. பல்துறை மருத்துவர்கள் குழு அவரைக் கண்காணித்து வரும் நிலையில், உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
கத்ரீனா கைஃப்: பிரசவத்திற்குப் பின் எதிர்கொண்ட உருவக் கேலி; ₹350 கோடி பிராண்ட் மூலம் பதிலடி!
சமூக வலைத்தளங்கள் அவரது உடல் எடையை விவாதித்துக் கொண்டிருந்த அதே வேளையில், நிதி நாளிதழ்களும் வர்த்தக இதழ்களும் கத்ரீனாவின் வணிக வளர்ச்சியைப் வியந்து பாராட்டி வருகின்றன.
"அமைச்சர் பதவி கிடைத்ததால்தானே நீங்கள் கூட்டணி மாறினீர்கள்" - திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி
"சகோதரர் வன்னிய அரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதனால் நீங்கள் (விசிக) கூட்டணி மாறினீர்கள், இதுதானே உண்மை? கம்யூனிஸ்டுகளைப் போல் நீங்களும் இருந்திருக்கலாமே?" - பிரேமலதா விஜயகாந்த்.
இடைத்தேர்தல்: "இடதுசாரிகள் தனித்துப்போட்டி என முன்பே சொல்லியிருந்தால்..." - சீமானின் திட்டம் என்ன?
இடதுசாரிகள் முன்பே சொல்லியிருந்தால் நாங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருப்போம் எனச் சீமான் தெரிவித்திருக்கிறார்.
"விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை; இதோடு விட்டால் நன்றாக இருக்கும்" - கனிமொழி சந்தோஷ்
”விஜய் சேதுபதி எங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு பேச சொல்லுங்கள், அதற்கு நாங்கள் பதில் கூறுகிறோம். அவர் அவருடைய பிழைப்பிற்காகச் செய்கிறார். அவருக்கு நேரம் சரியில்லை, இதோடு விட்டால் நன்றாக இருக்கும்” - கனிமொழி சந்தோஷ்.
ஆவின் விற்பனையைக் குறைத்த நிர்வாகம்; தட்டுப்பாடு ஏற்படும் நிலையா? பாதிக்கப்படும் பால் முகவர்கள்
விற்பனை விலையை அரசு மாற்றி அமைக்க வேண்டும் என்று பால் முகவர்கள் வலியுறுத்தல்.
கேரளம்: தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து நேரலையை முடக்கிய போலீஸ்; பினராயி விஜயன் கண்டனம்
"ஊடகங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வெளிப்படையான தாக்குதலுக்கு முதலமைச்சரும், உள்துறை அமைச்சருமே உரிய பதிலளிக்க வேண்டும். பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த இழிவான, வெட்கக்கேடான தாக்குதலை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்" - பினராயி விஜயன்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: "வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல்" - உயர் நீதிமன்றம்
ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
ரெய்டு: "'ஹிட்லர்' முதல்வர், 'கோயபல்ஸ்' அமைச்சர்கள்; எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி"- அன்பில் மகேஸ்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பணம் வசூலித்ததாகப் பதிவான வழக்கில் அன்பில் மகேஸ் வீடுகளில் CCB சோதனை.
ARS கார்டன் யாருக்கு? எச்சரிக்கும் சட்ட அறிவிப்பு! - அம்பிகா, ராதா குடும்பத்தில் சொத்து பிரச்னையா?
சென்னையின் பிரபல் ஷூட்டிங் ஸ்டூடியோவான ஏஆர்எஸ் கார்டன் நிலம் தொடர்பாக சகோதரிகளான நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா இடையே தகராறா என்பது குறித்த செய்தி
NRI: வேலையை விட்டு இந்தியா திரும்பிய பின்னரும் கையில் ரூ. 20,000 - 40,000 வர சூப்பர் ஃபார்முலா!
வாழ்க்கையின் 2-வது இன்னிங்ஸ்: வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு ஃபைனான்ஷியல் 'ரூட் மேப்'!
தமிழகத்தில் தீவிரமடையும் காய்ச்சல்: அறிகுறிகளும், தற்காக்கும் வழிமுறைகளும்! - மருத்துவர் விளக்கம்
"ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொண்டை வலி, சலி, காய்ச்சல் மற்றும் உடல் வலியோடு மருத்துவமனைக்கு வருவார்கள்"- பொது மருத்துவர் சிவராம கண்ணன்
