Politics
தாராபுரம் இடைத் தேர்தல்; அதிமுக, தவெக வேட்பாளர்கள் ரேஸில் இருப்பவர்கள் யார்?

தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக, தவெக வேட்பாளர்கள் யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக யார் அறிவிக்கப்படுவார்கள் என தொடர்ந்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
