இன்றைய நிகழ்ச்சி பகுதி
* கே.ஆர். கல்வி குழுமம் மற்றும் நிறுவனங்கள், நேஷனல் பொறியியல் கல்லுாரி நிறுவனர் கே.ராமசாமி 90வது பிறந்த தின விழா,
கல்வி குழுமம் மற்றும் நிறுவனங்கள், நேஷனல் பொறியியல் கல்லுாரி நிறுவனர் கே.ராமசாமி 90வது பிறந்த தின விழா, தலைமை: தலைவர் சென்னம்மாள் ராமசாமி, காலை 11:00 மணி. கல்லுாரி வளாகம். கோவில்பட்டி.