ஜி ஹெச் ல் பைக் திருட்டு
சேலம்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், ஒடுவங்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திக், 32. இவர் கடந்த ஆக., 9ல் சேலம் அரசு
மாவட்டம் ராசிபுரம், ஒடுவங்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திக், 32.
இவர் கடந்த ஆக., 9ல் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து, 'ஸ்பிளன்டர்
பிளஸ்' பைக்கை, கண்ணாடி மாளிகை அருகே நிறுத்திவிட்டு, வார்டுக்கு
சென்றார்.
சில மணி நேரம் கழித்து வந்தபோது பைக்கை காணவில்லை. அவர்
நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சேலம் அரசு மருத்துவமனை போலீசார்
விசாரிக்கின்றனர்.