Economy, business and finance
எண்கள் சொல்லும் செய்தி
22.75 நாட்டின் பொருளாதாரத்தில் வாகன துறை 22.75 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பங்களித்து வருவதாக இந்திய
நாட்டின் பொருளாதாரத்தில் வாகன துறை 22.75 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பங்களித்து வருவதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மொத்த தரவு மைய திறனில் 66 சதவீதத்தை மஹாராஷ்டிரா, இத்துறையில் 28.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது
உலகின் மொத்த திறன் மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை நம் நாட்டில் உள்ளன. ஆண்டுக்கு 9.4 லட்சம் கோடி வருவாயை இத்துறை ஈட்டுகிறது.
திரிபுராவில் இருந்து 18 டன், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, ஆஸ்திரியா, நெதர்லாந்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.