Politics
Live Updates: All News Articles Published Today - Sep 14, 2026
Get the latest Tamil news (தமிழ் செய்திகள்) instantly from Vikatan, your #1 online news portal! From local to global updates, enjoy breaking headlines and in-depth coverage in politics, cinema, sports, business, astrology, lifestyle, and more — all in real-time, all in one place.
நேரலை செய்திகள்: இன்று வெளியான News Articles - 2026-09-14
'நிகழ்ச்சி தொடர்பாக பேசியதை தவறாக சித்தரிக்க வேண்டாம்!" - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்!
Bigg Boss தமிழ் சீசன் 10 ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள், கருத்துகள் அனைத்தும் நிகழ்ச்சியை மையப்படுத்திய சூழலுக்கு உட்பட்டவையே.
'வரலாறு படைத்த தீரஜ் பொம்மதேவரா' - வில்வித்தை உலகக்கோப்பையில் தங்கம் வென்று அசத்தல்!
ஆண்கள் தனிநபர் மற்றும் பெண்கள் தனிநபர் ஆகியோருக்கான இப்போட்டியில் 'ரிகர்வ்' மற்றும் 'காம்பவுண்ட்' பிரிவுகளில் தலா எட்டு வில்வித்தை வீரர்கள் பங்கேற்றனர். இந்தச் சீசனின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சார்பாக தீரஜ் பொம்மதேவரா பங்கேற்றார்.
Mandaadi: "அந்த வகையில் நான் பார்த்த முதல் பிளாக்பஸ்டர் படம் இதான்"- 'மண்டாடி' குறித்து வெற்றி மாறன்
'மண்டாடி' படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தற்போது இப்படத்தின் சிறப்புக்காட்சியைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறன் பேட்டியளித்திருக்கிறார்.
CM Vijay: தமிழகத்தில் ரூ. 11,000 கோடி முதலீடு - முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தமிழகத்தில் ரூ. 11,000 கோடி முதலீடு செய்ய, இன்று ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.
Vikram: 'ஃபுல் மீல்ஸ் கொடுத்துதான் அனுப்புவேன்!' - 2027 ரிலீஸ் - 'சீயான் 63' டைட்டில் அறிவிப்பு!
விக்ரமின் 63வது படத்தின் தலைப்பைத் தற்போது அறிவித்திருக்கிறார்கள்.
"முறிந்த காலுடன் 7000 அடி மலையில் ஏறினேன்" - ஈரானில் சிக்கி 50 மணிநேரம் போராடி தப்பிய அமெரிக்க வீரர்
ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது ஏவுகணை பட்டு சேதம் அடைந்த விமானத்தில் இருந்து ஈரானுக்குள் விழுந்து 50 மணி நேரம் தலைமறைவாக இருந்து தப்பியது எப்படி என்பது குறித்து அமெரிக்க வீரர் தனது அனுபவத்தைக் பகிர்ந்து கொண்டுள்ளார்.
"என்னுடைய கதைகளிலேயே 'டோரதி'தான் நிஜ வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது" - கார்த்திக் சுப்புராஜ்
டொரோண்டோ திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பு குறித்தும், 'டோரதி' படம் குறித்தும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்திருக்கிறார்.
அமிதாப் பச்சன் காட்டம்: வலைப்பதிவைத் திரித்து, போலிச் செய்திகளாகக் கூறும் ஊடகங்களுக்கு ஆவேசப் பதில்
ஒவ்வொரு ஊடகமும் `தானே முதலில் செய்தி கொடுக்க வேண்டும்’ என்ற பதற்றத்தில் பொது வெளியில் ஒரு செய்தியை மற்றவர்களை விட முந்தித் தந்து கவனத்தை ஈர்ப்பதில் குறியாக இருக்கிறது.
விக் அணிந்து ஆள்மாறாட்டம்; போலி பெயர்களில் ரூ.30 கோடி மோசடி செய்தவர் கைது; வெளியான பகீர் தகவல்கள்
குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் விக் மற்றும் 3 போலி பெயர்களைப் பயன்படுத்தி ரூ.30 கோடி மோசடி செய்துள்ளார்.
சுஷாந்த் சிங் மேலாளர் திஷா மரணம்: FIR-ல் உத்தவ் தாக்கரே மகன், நடிகை ரியா பெயர் சேர்ப்பு
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சி.பி.ஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே பெயர் இடம் பெற்று இருக்கிறது.
"திமுக தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை; இல்லையெனில்..." - கனிமொழி சந்தோஷ் கண்டனம்
”பாரம்பரிய கட்சி என்று பெருமை பேசிக்கொள்ளும் தி.மு.க, தனது அரசியல் மேடைகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளிலும் அந்தப் பாரம்பரியத்தையும் அரசியல் நாகரிகத்தையும் கடைப்பிடிக்க வேண்டாமா?” - கனிமொழி சந்தோஷ்.
Vijay: ``முதல்வர் விஜய் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கிறார்’’ - அமைச்சர் செங்கோட்டையன்
``வரலாறு படைக்கிற தலைவராக, இந்தியாவிற்கே ஒரு வழிகாட்டியாகத் திகழும் தலைவராக விஜய் விளங்கி வருகிறார்’’ - அமைச்சர் செங்கோட்டையன்.
அறிமுக இயக்குநருடன் 'ஜாக்கி'யாக துருவ்; டோலிவுட் இயக்குநருடன் கூட்டணி - Dhruv Vikram Updates
துருவ் விக்ரம் நடிக்கும் படங்களின் அப்டேட்கள்.
மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; போலீஸிடமிருந்து தப்பிக்க முயலும்போது விபரீதம்
அசாமில் மனைவியைக் கொலை செய்து தலையைத் துண்டித்து பிரிட்ஜில் வைத்த நபர் ஓடும் காரில் இருந்து குதித்ததால் உயிரிழந்தார்.
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோவில்; கழுகுப் பார்வையில் கண்கொள்ளாக் காட்சி|Photos
17-ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவில் கோபுரங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகள் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருக்கோவில் கழுகுப் பார்வையில் கண்கொள்ளாக் காட்சி.
"ஆனாலும், படிப்புதான் முக்கியம்" - மகன் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினரானது குறித்து நடிகர் முத்துக்காளை
''சினிமா வாய்ப்புகள் யார் மூலமா, எப்படி வரும்னு யாராலேயும் கணிக்க முடியாது. அப்படி கிடைச்சதுனா கண்டிப்பா பயன்படுத்திக்கணும். ஆனாலும் படிப்புதான் மொதல்ல முக்கியம்னு சொல்லியிருக்கேன்...'' - நடிகர் முத்துக்காளை.
மதுரை பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காக மாற்றக் கோரி போராட்டம்; தரதரவென இழுத்துச் சென்ற போலீஸார்
மதுரை 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்செல்வனின் உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்ததது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடைத்தேர்தல் வேட்பாளர்கள்: ``ஸ்டாலின் என்னுடன் ஆலோசனை நடத்தினார்" - பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக-வின் 22-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
பெரியார், அண்ணா பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி மறுப்பு: "யாரைத் திருப்திப்படுத்த?" - உதயநிதி கேள்வி
பெரியார், அண்ணா பிறந்தநாள் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.
Vijay: "பிரியமுடன் விஜய், என் அன்பு சகோதரருக்கு..!" - அஜித்துக்கு விஜய் கொடுத்த பரிசு என்ன?
விஜய், ரேஸிங் சூட் ஒன்றை அணிந்துகொண்டு அஜித்துடன் இந்தியக் கொடியைப் பிடித்தவாறு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
