விபத்தில் பலி
வத்திராயிருப்பு, செப்.7- சிவகங்கை மாவட்டம் முக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு ராஜா 40, சக்தி 21, சூரிய
சிவகங்கை மாவட்டம் முக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு ராஜா 40, சக்தி 21, சூரிய கண்ணன் 27, ஆகியோர் ஒரு டூவீலரில் நேற்று தாணிப்பாறை வந்துள்ளனர். பின்னர் நேற்று மாலை மூவரும் ஊர் திரும்பும் போது தாணிப்பாறை ரோட்டு வளைவு கல்வேலியில், டூவீலர் மோதியதில் கருப்பு ராஜா உயிரிழந்தார். மற்ற இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.