Religion
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு.. பூர்வாங்க பூஜைகள் தொடக்கம்!

கோயிலில் உள்ள 514 சுவாமிகளுக்குத் தேவையான சிறிய, பெரிய பித்தளைக் கலசங்கள் கொண்டு வரப்பட்டு, அவற்றில் நூல் சுற்றும் பணிகளும் நடைபெற்றன.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா குடமுழுக்கு விழாவையொட்டி, பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.
