Religion
ஆவணி மாத 2வது பிரதோஷம்.. சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்.!

Pradosam | ஆவணி மாதத்தின் இரண்டாவது பிரதோஷத்தையொட்டி பக்தர்கள் சிவன் கோயில்களுக்கு படையெடுத்தனர்.
பிரதோஷத்தையொட்டி, தஞ்சை பெரிய கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
