Economy, business and finance
பங்க் கேஷியரிடம் மிரட்டி பணம் பறித்தவர் கைது
ஈரோடு:ஈரோடு வீரப்பன் சத்திரம் பெரியவலசை சேர்ந்தவர் பழனிசாமி, 38; பெட்ரோல் பங்க் கேஷியர். அவர் பங்க்கில் வேலை
வீரப்பன் சத்திரம் பெரியவலசை சேர்ந்தவர் பழனிசாமி, 38; பெட்ரோல்
பங்க் கேஷியர். அவர் பங்க்கில் வேலை செய்து கொண்டிருந்தபோது வந்த
ஆசாமி, கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றார்.
புகாரின்படி விசாரித்த சூரம்பட்டி போலீசார், சூரம்பட்டி நேரு வீதியை
சேர்ந்த ரவி மகன் மணிகண்டனை, 26, கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்
படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.