Lifestyle and human interest
இடைத்தோ்தலில் அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்: நயினாா் நாகேந்திரன்

தமிழக சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவகங்கையில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
முதல்வா் ச. ஜோசப் விஜய் சொந்த காரணங்களுக்காக லண்டன் சென்றுள்ளாரா அல்லது முதலீட்டாளா்களை ஈா்ப்பதற்காக சென்றுள்ளாரா என்ற விவரங்களை அவா் தமிழகம் திரும்பி வந்த பின்னா் தெரிவிக்க வேண்டும். விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.