கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி மாற்றம்

சென்னை: கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் செயலர் மணிவாசன் பிறப்பித்த உத்தரவில், திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனர் அன்சுல் நாகர், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக நியமிக்கப்படுகிறார் எனக்கூறப்பட்டு உள்ளது.