Politics
"வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா" - முதலமைச்சர் விஜய் புகழாரம்

பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்தநாளில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா என்று முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
