Politics
Live Updates: All News Articles Published Today - Sep 07, 2026
Get the latest Tamil news (தமிழ் செய்திகள்) instantly from Vikatan, your #1 online news portal! From local to global updates, enjoy breaking headlines and in-depth coverage in politics, cinema, sports, business, astrology, lifestyle, and more — all in real-time, all in one place.
நேரலை செய்திகள்: இன்று வெளியான News Articles - 2026-09-07
Yuvan Shankar Raja: 'மீண்டும் அந்த OG கூட்டணிகள்' - எதிர்பார்ப்பைக் கூட்டும் யுவன் லைன் அப்!
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கமிட் செய்திருக்கும் படங்களின் லிஸ்ட்.
BB Tamil 10: "டிவிக்கு வந்த இத்தன வருஷத்துல இப்படி மோசமான அனுபவத்தைச் சந்திச்சதே இல்ல"- ஷப்னம் அம்மா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்டேஜ் எவிக்ஷன் மூலம் ஷோ தொடங்கும் முன்பே எலிமினேட் ஆன நடிகை ஷப்னத்தின் அம்மா தனது குமுறலை வெளிப்படுத்திய செய்தி.
சென்னை: பெரியப்பா, அப்பா கொலைக்குப் பழிவாங்கிய மகன் - தவெக நிர்வாகி கொலையில் அதிர்ச்சித் தகவல்கள்
த.வெ.க நிர்வாகியும் ரௌடியுமான கண்ணன் பழிக்குப்பழியாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் போலீஸ் துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
Sardar 2: "நல்ல பெயர் வாங்க அண்ணன் சூர்யாவை மாட்டிவிடுவேன்" - கார்த்தி ஜாலி டாக்
'சர்தார் 2' படத்தின் புரமோஷனுக்காக தெலுங்கில் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சகோதரர் சூர்யாவை தந்தை சிவகுமாரிடம் சிக்க வைத்தது குறித்து கார்த்தி பகிர்ந்திருக்கிறார்.
முதல்வர் விஜய் உரை: "கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம் புரிகிறது" - தங்கம் தென்னரசு
"சட்டம்–ஒழுங்கு குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரத்தில், பழைய அவதூறுகளைத் தூசிதட்டி எடுப்பது, இன்றைய தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது" - தங்கம் தென்னரசு.
By-Election: மதராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்!
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து சில எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். இதனால் சில தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டியிருந்தது.
Mani Ratnam: 'நீ இஞ்சி, நான் வெல்லம்!' - ஒளிப்பதிவாளரை மாற்றிய மணி ரத்னம் - 'இஞ்சி வெல்லம்' அப்டேட்!
கடந்த வெள்ளிக்கிழமை இப்படத்தின் தலைப்பை அறிவிப்பதாகத் தெரிவித்த படக்குழு, தலைப்பு பற்றிய சில க்ளூகளையும் தந்தது.
முதல்வர் விஜய் உரை: "வதந்திகளையும், WhatsApp பொய்களையும் கலந்து ஒரு பிரதி" - கனிமொழி காட்டம்
"தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை" - திமுக எம்.பி கனிமொழி.
முதல்வர் விஜய் உரை: "'தந்தை - மகன்' கதையெல்லாம் தமிழக மக்களுக்குத் தேவையில்லை" - நயினார் நாகேந்திரன்
"சட்டமன்றம் உங்கள் சினிமா ஸ்டுடியோ அல்ல திரு. விஜய் அவர்களே" - நயினார் நாகேந்திரன்.
'மெதுவா படிக்கிறது தப்பா?' - குழந்தையின் தாய் புகார்; மறுக்கும் ஆசிரியை; மௌனத்தில் பள்ளி நிர்வாகம்
"அந்த ஆசிரியருக்கு எனது மகள் இன்ஸ்டாகிராமில் காணொளிகள் போடுவது பிடிக்கவில்லை. அதனால்தான் இவ்வாறு செய்கிறார்" - குழந்தையின் தாய்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வன்முறை; டேப்பில் கட்டப்பட்ட பயணி; நடுவானில் என்ன நடந்தது?
லண்டீன் முதல் வகுப்பு இருக்கையில் அமர வைத்து, டேப்பைப் பயன்படுத்தி அவரது தலை மற்றும் உடல் பகுதி இருக்கையுடன் கட்டி வைத்தனர்.
மதுரையில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு; 'ஆணவக்கொலையா?' - போலீஸார் தீவிர விசாரணை
மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன பள்ளி மாணவன் முட்புதருக்குள் காயங்களுடன் சடலமாக மீட்கபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
`ஆசிரியர்களின் அலட்சியத்தால் விபத்து’ - வேலூர் கலெக்டரைச் சந்திக்க ஆம்புலன்ஸில் வந்த பள்ளி மாணவி
வேலூர் அருகே ஆசிரியர்களின் அலட்சியத்தால் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அரசுப்பள்ளி மாணவி ஒருவர், கலெக்டரைச் சந்திக்க ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஸ்ட்ரெச்சரில் படுத்தவாறு வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
"திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் விசுவாசமாக இல்லை.!" - வருந்தும் செல்வப்பெருந்தகை | பேட்டி
"காங்கிரஸ் ஆளுங்கட்சியாக உள்ள கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் ராகுல்காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை நடைபெற்றது. ஆனாலும் அங்கேயெல்லாம் இதுபோல் பெரிய வெற்றியை காங்கிரஸ் பெறவில்லையே...
"திராணி இருந்தால் சர்க்காரியா கமிஷன் பற்றி விவாதிக்க விஜய் தயாரா?" - ஆர்.எஸ்.பாரதி சவால்
"தேடினேன், தேடினேன் ஒன்றுமே கிடைக்கவில்லை ஆகவே பழைய பஞ்சாகத்தைப் பாடுவோம் என்பதைப் போல முதல்வர் விஜய்க்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்திருக்கிறார்கள்" - ஆர்.எஸ். பாரதி.
BB Tamil 10 : எஸ்கேப் ஆன போட்டியாளர்; வைல்டு கார்டு என்ட்ரிக்கு ஓகே?! - கடைசி நாளில் நடந்ததென்ன?
பிக்பாஸ் சீசன் 10 தொடங்கும் முன் கடைசி நேரத்தில் நிகழ்ந்த ட்விஸ்ட் குறித்த செய்தி
"பொய் என நிரூபிக்கப்பட்ட 'சர்க்காரியா அறிக்கை'யை வாசிக்க வெட்கமில்லையா?" - விஜய்க்கு அப்பாவு கேள்வி
சட்டப்பேரவையில் விஜய் பேசிய உரையை விமர்சித்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு, போதைப்பொருள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
"தவெக-வினரே பெண்கள் மீது தவறான பதிவுகளைப் பதிவிடுகிறார்கள்" - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
"காவல்துறை மானியக் கோரிக்கையில் மிக முக்கியமான கோரிக்கைகள் வரும் என தமிழ்நாட்டில் உள்ள லட்சகணக்கான தமிழ் மக்கள் குடும்பத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால்..." - பிரேமலதா விஜயகாந்த்.
போர் நிதி: `ஆபாசப் படங்களுக்கு அரசு அங்கீகாரம்' - உக்ரைன் எடுத்திருக்கும் முடிவின் பின்னணி என்ன?
உக்ரைன் அரசு ஆபாசப் படங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்திருக்கிறது.
லண்டன் கிளம்ப இருந்த முதல்வர் விஜய்... ஆளுநரின் ஒரு போன் காலில் மாறிய திட்டம்!
முதல்வர் விஜய், ஐரோப்பாவைச் சேர்ந்த தொழிலதிபர்களைச் சந்தித்து பேசவும் நிகழ்ச்சி நிரல்கள் தயாராகின. 'டிப்ளமேட்டிக்' பாஸ்போர்ட் நடைமுறைகளுக்காக பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் சென்றுவந்தார் முதல்வர்.
