Politics
ஆ.ராசா சர்ச்சை பேச்சு : தமிழகம் முழுவதும் 79-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள்

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 79க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது கொடுக்கப்பட்டுள்ளது.
பெண் சமூகத்தை இழிவுபடுத்தி பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது
