ஊட்டி தாவரவியல் பூங்கா இரண்டாவது சீசன்... பலவண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள்..!

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கான பலவண்ண மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இதனால் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர்.
