Politics
“மயிலாடுதுறை; எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது” –அன்புமணி

மயிலாடுதுறை அருகே எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது” என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
