Politics
Live Updates: All News Articles Published Today - Sep 09, 2026
Get the latest Tamil news (தமிழ் செய்திகள்) instantly from Vikatan, your #1 online news portal! From local to global updates, enjoy breaking headlines and in-depth coverage in politics, cinema, sports, business, astrology, lifestyle, and more — all in real-time, all in one place.
நேரலை செய்திகள்: இன்று வெளியான News Articles - 2026-09-09
15 வருடங்களுக்கு பிறகு தீபாவளி ரிலீஸ்; 22 வருடங்களுக்கு பிறகு அமைந்த கூட்டணி- 'Scene' பட ஹைலைட்ஸ்!
நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.
`கணினிப் படிப்புக்கு இங்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை'- ஆசிரியர்கள் குமுறலும் அமைச்சர் விளக்கமும்!
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக மத்திய அரசானது கணினி அறிவியல் பாடத்திற்கு நிதி ஒதுக்கியும், தமிழக அரசு அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள்.
"பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணிதான் முடிவு செய்யும்"- தவெக கூட்டத்திற்குப் பிறகு மாணிக்கம் தாகூர்
2029 பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? விஜய், ராகுல் காந்தி குறித்து மாணிக்கம் தாகூர் அளித்த பதில் இதோ.
`110ன் கீழ் விஜய்-ன் 17 அறிவிப்புகள்; 28 நாளில் ஒரு நாள் நடந்த வெளியேற்றம்'- கூட்டத்தொடர் ஹைலைட்ஸ்
28 நாள்கள் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் 1,117 அறிவிப்புகள், 13 சட்ட முன்வடிவுகள் மற்றும் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை: பராமரிப்பின்றி கிடக்கும் மாநகராட்சிப் பூங்கா - சீரமைக்கக் கோரும் பொது மக்கள்!
மர்ம நபர்களால் விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல், சறுக்கு மரம், இரும்புக் கம்பிகள் என அனைத்தும் உடைக்கப்பட்டு இருந்தன. மதுப்பிரியர்கள் கூடும் இடமாக பூங்கா மாறியது. மது பாட்டில்கள் உடைக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள், பூங்காவுக்கு வருவதையே தவிர்க்க ஆரம்பித்தனர்.
`மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' - உதயமானது தவெக தலைமையிலான புதிய கூட்டணி!
விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சவால்களை வென்று மாணவர்களை உயர்த்திய லலிதா டீச்சரின் கதை
சொந்த வாழ்வில் பல கஷ்டங்களையும் அறுவை சிகிச்சைகளையும் கடந்து, ஏழை மாணவர்களின் படிப்பிற்கு உதவி, ரோல் மாடலாகத் திகழும் 'லலிதா டீச்சர்' அவர்களின் நெகிழ்ச்சிக் கதை.
வத்தலக்குண்டு: ரௌடியைச் சுட்டுப் பிடித்த போலீஸ் - பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே என்.கோவில்பட்டி கிராமத்தில் பதுங்கியிருந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு; கொலை வழக்காக பதிவுசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!
மதுரையில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மர்மமான வகையில் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவுசெய்யக் கோரி, தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஐந்து ஆண்டு போர்: கியெவ் நகரில் ‘அமைதி எக்ஸ்பிரஸ்’ - புதின்–ஜெலென்ஸ்கி இடையே சமரசம் சாத்தியமா?
கல்லாதது உலகளவு: மாஸ்கோவிலிருந்து கியெவ் வரை சென்ற ‘அமைதி எக்ஸ்பிரஸ்’ பயணம், போரை ஒரே நாளில் முடித்துவிடவில்லை. ஆனால், நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் ஒரு கதவைத் திறந்திருக்கிறது.
`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' - வெளியானது அரசாணை!
சென்னை, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
வரலாறு படித்து வரலாறு படைத்த பெண் மருத்துவர் - இந்தியாவின் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர்
பெண் என்பதற்காக அறிவியல் படிப்பு மறுக்கப்பட்டு, வரலாறு படித்து பட்டம் பெற்று, பின் லண்டன் சென்று மருத்துவரான மேரி பூனன் லூக்கோஸின் சாதனைப் பற்றிய பதிவு
Divya Spandana: "எனக்கு அப்படிப்பட்ட ஒரு நபர் இதுவரை அமையவில்லை!" - திருமணம் பற்றி திவ்யா ஸ்பந்தனா
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்திருக்கிறார் திவ்யா ஸ்பந்தனா.
‘அதுவே பழகிடும்’ ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலைப் பழகிக்கொண்ட உலக நாடுகள்; இப்போது எப்படி சமாளிக்கின்றன?
ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்தால் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில், மாற்று வழிகள் மற்றும் புதிய சப்ளையர்கள் மூலம் உலகம் எப்படி சமாளிக்கிறது?
"AI-ல் 'இதை' படிங்க" - 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் ஆயுஷ் சிங்-ன் அட்வைஸ்!
13 வயதில் AI கற்றுக்கொண்ட ஆயுஷ் சிங், 17 வயதில் மாதம் ₹18 லட்சம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. அவரது வெற்றிப் பயணம் இதோ.
வந்தே மாதரம்: முடியும் வரை எழுந்து நின்ற ஒமர் அப்துல்லா; அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ் - சாடும் பாஜக
இப்பாடல் முழுமையாக இசைத்து முடிக்கப்படும் வரை ஃபரூக் அப்துல்லாவும், ஓமர் அப்துல்லாவும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
TVK : 'அவப்பெயர் ஏற்படும்' - குழம்பி தெளிந்த விஜய் ; மாலை வெளியாகும் வேட்பாளர் அறிவிப்பு?
அறிவாலயத்துக்கு முன்பாக வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் தவெக குறியாக இருந்திருக்கிறது. இறுதி நேரத்தில் ஏற்பட்ட குழப்பத்தால்தான் வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகிவிட்டது என்கின்றனர்.
Vijay : "மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும்.!" - சுட்டிகாட்டும் திருமா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இச்செயல், கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
"இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது"- விஜய்யின் பேச்சைக் கண்டித்து DMK ஆர்ப்பாட்டம்
சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் விஜய் பேசியிருந்தார். குறிப்பாக மிசா குறித்து பேசும்போது ஸ்டாலினை மறைமுகமாக சைகை ஒன்றின் மூலம் சாடியிருந்தார்.
ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் வெடித்த அரசியல், இனவாத சர்ச்சை... என்ன நடக்கிறது?
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தெமாசெக் முதலீடுகளைச் சுற்றி எழுந்த கேள்விகள் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான தாக்குதலாக மாறிய பின்னணி என்ன?
